இணையத் தமிழ்

img

இணையத் தமிழ் வளர்ச்சி பயிற்சி

கணினி தமிழ் சங்கத்தின் மூலம் சிறந்த கணினி வல்லுநர்களை கொண்டு தமிழில் வலைப்பக்கம் உருவாக்குவது, விக்கி பீடியாவில் தமிழில் கட்டுரைகளை எழுதுவது, குரல் வழிப் பதிவேற்றம், இலவச மின்னூல் பதிவிறக்கம், யூ டியூப்பில் பதிவேற்றம் போன்ற பல்வேறு தலைப்புகளில் இணையத்தில் தமிழை கையாளு வது குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.